கிரேக்க வேதாகமத்தில் இந்நூலின் இலக்கியநடை அற்புதமானது. நான்கு நற்செய்திநூல்களும் தனித்துவமான செய்திகளைக் கொண்டிருக்கின்றன. இப்பாடமானது மத்தேயு நூலின்முக்கிய அம்சங்களை நோக்குவதாடு அதன் மையக்கருப்பொருளான தேவனுடையஇராஜ்யம் மலைப்பிரசங்கம் மற்றும் இயேசுவின் போதனை தனித்துவமிக்க உவமைகள் இந்நூலின் அமைப்பு அதன் அருட்பணிக்கான செய்தி என்பவற்றைக் கண்ணோக்கும்.