ஆரம்பங்களின் புத்தகத்தை குறித்து ஆழமாக ஆராயப்படும். இப்பாடநெறியானது ஆதியாகமத்தின் சரித்திர, கலாச்சார பின்னணியில் அதன் விளக்கத்தையும், அதன் அமைப்பு, செய்தி ஆகியவற்றையும் ஆராயும். உலகத்தின் ஆரம்பம், மனிதன், இஸ்ரவேல், பாவம், மீட்பு போன்ற விடயங்கள் ஆழமாக ஆராயப்படும்.