பழைய ஏற்பாட்டின் நூல்களில் உள்ள பெறுமதி, வர்ணணை மற்றும் பின்னணி இந்தப் பாடத்தினூடாக தெளிவாக விளக்கப்படும். பண்டைய காலத்தின் கலாச்சாரம், மதம் போன்றவற்றை ஆய்வு செய்து, பழைய ஏற்பாட்டை, புதிய வடிவில் உங்களுக்கு நேரடியாக விளங்கிக் கொள்ளலாம்.