சீர்திருத்தல் காலத்துக்குப் பின் தோற்றம் பெற்ற பல்வேறுபட்ட இறையியல் கொள்கைகளின்; தோற்றம், பின்னணி, வேதாகம அடிப்படை, சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்பவற்றை ஆராய்தலும் கற்றலும் இப்பாடத்தின் நோக்கமாகும். பல்வேறுபட்ட இறையியல்களை கற்பதானது கிறிஸ்தவர்களாகிய நாம் வித்தியாசமான இறையியல் கருத்துகள் உள்ளவர்களையும் அவர்களின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள உதவியாக அமையும்.