பணம், பாலியல், அதிகாரம் தொடர்பான பிரச்சனைகள் ஆண்டாண்டு காலமாக கிறிஸ்தவ சமுதாயங்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாய் காணப்பட்டது. இன்றும் அவை திருச்சபையைப் பலமாகத் தாக்குகின்றது. இப்பாடநெறியானது பணம், பாலியல், அதிகாரம் தொடர்பான ஆபத்துக்களைக் குறித்த விழிப்புணர்ச்சியை அதிகரிக்கும். அத்துடன் எவ்வாறு இக்கொடைகளை துஷ்பிரயோகம் செய்யாதபடி கிறிஸ்தவ ஊழியத்தை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய பொறிமுறைகளை உருவாக்கவும், நடைமுறைப்படுத்தவும், பேணவும் முடியும் என்பதைக் கற்றுக்கொள்ளவும் துணை புரியும்.