இன்று திருச்சபைகளில் ஆவிக்குரிய வரங்களைக் குறித்து அதிக ஆர்வமும் அநேக கருத்துக்களும் நிலவுகின்றன. உண்மையில் வேதாகமம் இவற்றைக் குறித்து என்ன கூறுகின்றது என்பதையும், பல்வேறுபட்ட வரங்களின் விளக்கங்களையும், பயனையும் பிரயோகத்தையும், ஆராய்வதற்கான அரியதோர் சந்தர்ப்பம். உங்கள் வரங்களை அடையாளம் காணவும், கிறிஸ்துவிற்காக வல்லமையாய் பிரகாசிக்கவும் இப்பாடநெறியானது உறுதுணையாக அமையும்.