(கிறிஸ்தவ அடிப்படை விசுவாசக் கோட்பாடுகள்)

எங்கள் விசுவாசமே எங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்! நாம் எதனை விசுவாசிக்கிறோம் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருந்தாலும் அநேகர் அதனைத் தெளிவாக அறியாதிருக்கின்றார்கள். நீங்கள் கிறிஸ்தவக் கோட்பாடுகளை மற்றொருவருக்கு விளக்க ஆரம்பித்து இறுதியில் தடுமாறும் நிலைக்கு ஆளாகியிருக்கிறீர்களா? இப்பாடம் கிறிஸ்தவக் கோட்பாடுகளைக் குறித்து ஒரு தெளிவான விளக்கத்தை உங்களுக்குத் தருவதோடு மற்றவர்களுக்கு அதனை நம்பிக்கையுடன் விளக்கவும் உதவி செய்யும்.