தேவனுடனான ஒரு நெருங்கிய உறவை விரும்பாதவர் எவருமில்லை. தேவனுடனான உறவை பெலப்படுத்தும் வழிமுறைகளைக் கண்டுகொண்டு, நீங்கள் உங்களது ஆள்தன்மை, கொடைகள் மற்றும் நேரம் போன்றவற்றை பயன்படுத்தி அவரை உங்கள் முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் எவ்வாறு அன்பு செய்ய வேண்டுமென தேவன் விரும்புகிறார் என்பதை ஆராய உதவும் பாடநெறியாகும்.