21ஆம் நூற்றாண்டில் கிறிஸ்துவின் வழியை பின்பற்றுவது எப்படி?

நாம் இயேசு கிறிஸ்துவின் சீடர்களாக வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ளோம். சீடன் என்பவன் யார்? அவனுடைய குணாதிசயங்கள் எவை? அவன் எதிர்கொள்ளும் சவால்கள் ஆவிக்குரிய போராட்டங்கள் யாவை? எவ்வாறு அவற்றை மேற்கொள்வது? போன்ற விடங்களை இப்பாடத்தில் ஆராய்வதுடன் கிறிஸ்தவ ஆன்மீக வாழ்வின் முக்கியத்துவத்தையும் ஒவ்வொரு சீடனுடைய ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுகின்ற முக்கிய காரணிகளைக் குறித்தும் ஆராய்வோம்.