Team Style 1

img

BTh, MDiv, STM இந்தியாவில் சி.ஓ.டி.ஆர். இறையியல் கல்லூரி, சர்வதேச பட்டப்படிப்புகளுக்கான கல்லூரி (பிலிப்பைன்ஸ்) ஆகியவற்றின் பட்டதாரி. இலங்கை வேதாகம கல்லூரியின் பட்டதாரி பட்டப்படிப்பிற்கான முன்னாள் கல்விப்பீடாதிபதி. திருச்சபைகளில் பல்வேறு மட்டங்களில் காணப்படும் தலைமைத்துவங்களை கட்டியெழுப்புவதில் ஈடுபாடுள்ளவர். கல்வாரி திருச்சபையில் அங்கத்துவம் வகிக்கிறார்.

img
Bernard Costa

BSc, BTeach, MDiv CTSஇன் நூலகப்பொறுப்பாளரான இவர், மெல்பேர்னில் உள்ள ரிட்லி கல்லூரியின் பட்டதாரியும், கிறிஸ்தவ பாடசாலைகளில் அதிக வருடங்களாக கற்பித்தல் ஊழியத்தில் ஈடுபட்டவருமாவார். தமது மனைவியுடன் அவுஸ்ரேலியாவில் விடுமுறை பாடசாலை முகாம்களுக்கூடாக சிறுவர்களுக்கான ஊழியத்தில் ஈடுபட்டு வந்தார். நுகேகொட மெதடிஸ்த திருச்சபையில் அங்கத்துவம் வகிக்கிறார்.

img
Cameron Davey

Graduate of CTS (BTh; MA in Biblical Studies). Having begun her career as a lecturer in computer studies, she moved on to serve as a stay-at-home mum to her two daughters. She is married to Ivor and together they serve at the Kollupitiya Methodist Church.

img
Denisa Poobalan

BTh CTSஇன் பட்டதாரியும், அதன் வட மத்திய மாகாண கல்வி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளருமாவார். முன்னர் கல்வாரி திருச்சபையின் ஹங்வெல கிளையின் உதவிப்போதகராகவும், மொரட்டுவ கிளை சிங்கள பிரிவின் போதகராகவும் ஊழியம் செய்துள்ளார். தற்போது அனுராதபுரத்தில் உள்ள இலங்கை திருச்சபையில் பொதுநிலை பிரசங்கியாளராகவும், தலைவராகவும் ஊழியம் செய்கிறார்.

img
Dilip Gunaweera

BSc (Eng), BD, ThM Honorary Chaplain at CTS. A Methodist Minister (retired). Graduate of the University of Peradeniya, London School of Theology (UK), and Fuller Theological Seminary (USA). With a professional background in Engineering, he lectured at the College of Higher Technology, Katubedda (later, the University of Moratuwa). He is a former President of the Methodist Church, Sri Lanka.

img
Duleep Fernando

BTh, Dip (Counselling), HND (Counselling), PgDip (BAPC) CTSஇன் பட்டதாரி. நீர்கொழும்பு கொச்சிக்கடையின் கித்து செவன ஊழியங்கள் திருச்சபையில் உதவிப்போதகராகவும், போதகராகவும் அதிக ஆண்டுகளாக ஊழியம் செய்துள்ளதுடன், கித்து செவன சீஷத்துவ பயிற்சி நிலையத்தின் ஆசிரியராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் உதவி முதல்வராகவும் சேவையாற்றியுள்ளார். ஆற்றுப்பணி ஊழியத்தில் ஈடுபட்டு வருவதுடன், இலங்கை மன்ற கல்லூரியில் ஆற்றுப்பணிக்கான உயர் தேசிய பட்டச்சான்றிதழை பெற்றவர். கித்து செவன திருச்சபையின் அங்கத்தவர்.

img
Einsteen Fernando

BA(Hons), ThM, PhD CTSஇன் முதல்வர். இலண்டன் இறையியல் கல்லூரியின் பட்டதாரியும், அமெரிக்காவின் டிரினிட்டி இவான்ஜலிக்கல் டிவினிட்டி கல்லூரியில் செமிட்டிக் மொழிகள் மற்றும் பழைய ஏற்பாட்டில் இறையியல் முதுகலைப்பட்டத்தையும் தென்னாபிரிக்காவின் Cape Town பல்கலைக்கழகத்தில் சமயக்கற்கைகளுக்கான முனைவர் பட்டத்தையும் பெற்றவர். கொள்ளுப்பிட்டி மெதடிஸ்த திருச்சபையில் தலைமைத்துவ அங்கத்தினராகவும், பிரசங்கித்தல், வாலிபருக்கான வழிகாட்டுதல் மற்றும் ஓய்வுநாள் பாடசாலையில் 13-17வயதுப்பிரிவினருக்கு கற்பித்தலுள்ளிட்ட பிரதான ஊழியங்களுடன் Lausanne அமைப்பின் இறையியல் பணிக்குழுவின் இணைத்தலைவராகவும் ஊழியம் செய்கிறார்.

img
Ivor Poobalan

BTh கைதடி, AOG திருச்சபையில் தலைமைப்போதகர். ‘Simply mobilizing SL’ இன் தேசிய இணைப்புக்குழுவின் அங்கத்தவராகவும், சிவில் உரிமை அமைப்பாகிய யாழ்ப்பாணம் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் அங்கத்தவராகவும் அங்கத்துவம் வகிக்கிறார்.

img
Jason Selvaraj

இணைக்கப்பட்டோருக்கான செய்திமடல்

மேலும் தகவல்களை பெற எங்கள் இணைக்கப்பட்டோருக்கான செய்திமடலில் இணைக
தமிழ்