Certificate in Christian Studies: Children’s Ministry

திருச்சபைக்கும் சமூகத்திற்குமான செயற்திறன் மிக்க சேவையாளர்களை பயிற்றுவிப்பதற்காகவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது

தம் மன, உடல், சமூக மற்றும் ஆவிக்குரிய தேவைகள் பற்றி விழிப்புடன் இருந்து, கர்த்தருடனான நல்ல உறவுக்கு கர்த்தருடைய வார்த்தைகளை கற்பதில் வளர்ச்சியடைந்து, ஒரு சிறுவன் அல்லது சிறுமியின் உலக கண்ணோட்டம், விருத்தி மற்றும் அவர்களின் இழப்புகளை புரிந்து கொண்டு அவனுக்கும் அல்லது அவளுக்கும், குடும்பத்துக்கும் பரிசுத்தாவியானவரின் தூண்டுதலின் பராமரிப்பினை வழங்குவதற்கு தேவையான திறன்கள் மற்றும் வளங்களினால் மாணவர்களை மேம்படுத்துதல்.

இந்த இயங்கலையிலான கற்கை களமானது தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மட்டுமே வழங்கப்படுகின்றது.